Actor vijay took selfie with his fans at shooting spot in kerala

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நேற்று நடிகர் விஜய் கேரளா வந்தார். விஜய்யை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடி இருந்தனர். விஜய், வழக்கம்போல் அங்கிருந்த வேனின் மீது ஏறி தனது ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.